மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படமாக வெளிவரவுள்ள திரைப்படம் சீதக்காதி. இப்படத்தை பாலஜி தரணிதரன் இயக்கியுள்ளார் .இப்படத்தில் விஜய் சேதுபதி அய்யா ஆதிமூலம் எனும் 70வயது நாடக நடிகராக நடித்துள்ளார் . இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் காட்சி நேற்று காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த பத்திரிக்கையாளர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். இருந்தும் படத்தில் விஜய் சேதுபதி 35 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் என்ற செய்தி அடிபடுகிறது .இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை. இருந்தும் கதையை வெளியே சொல்லவேணாம் […]