ரசிகரிடம் தாறுமாறாக பதிலடி கொடுத்த VJ மணிமேகலை.!

அவரது இந்த பதிலடி பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் வைரலாகியும் வருகிறது. தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மணிமேகலை. தற்போது தன்னுடைய குறும்பு பேச்சால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இவர் 2017 ல் ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து தனது கணவருடன் … Read more