Tag: VJ ரியோ

‘ஜோ’ திரைப்பட கொண்டாட்ட மழையில் VJ ரியோ.! குவியும் பாராட்டுக்கள்…

நடிகர் சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் VJ ரியோ. தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை காதலர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கண்டு கழித்து வருகிறார்கள். சமீபத்தில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்திகேயன் ரியோ ராஜை நேரில் அழைத்து பாராட்டினார். இதனை […]

Joe 5 Min Read
Rio Raj - JOE