டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல் வெளியிடப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், சரியான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், கசிந்த கசிந்த தகவலின் படி, (Vivo V50) விவோ வி50 பிப்ரவரி 18, 2025 அன்று வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த போன் என்ன விலையில் அறிமுகம் ஆகும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். […]