விவோ கார்னிவல் எனும் தலைப்பில் விவோ நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, எனவே இந்த அதிரடி சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். இந்த விலைகுறைப்பு சலுகையுடன் இஎம்ஐ ஆஃபர் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் , கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட […]