சென்னை : ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமான Vivo நிறுவனம், அதன் புதிய மாடலான Vivo V40e 5G-ஐ இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மொபைல் போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது, Vivo V40e 5G இன் விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம். விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட முதல் வேரியண்டின் விலை ரூ.28,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 […]
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e 5G ) ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பான அம்சங்கள் எல்லாம் இருக்கிறது? எந்த தேதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது என்பதனை விவரமாக பார்க்கலாம். சிறப்பு அம்சங்கள் (Vivo V30e 5g Specifications) இந்த போன் வி30இ 5ஜி (vivo V30e […]
Vivo T3 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Vivo T3 5G மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான Vivo T3 5G இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் விவோவின் 5ஜி திறன்களுடன் கூடிய இந்த Vivo T3 5G மாடலானது அதன் ஸ்மார்ட்போன்களின் விரிவாக்கத்தை அடுத்தகத்திற்கு கொண்டு சேர்க்கும் என கூறப்படுகிறது. Read More – இனி டெக்ஸ்ட் to […]
விவோ (Vivo) நிறுவனம் அதன் எக்ஸ்100 சீரிஸ் (X100 Series) ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) என மாடல்கள் உள்ளன. இதில் தனித்துவமான விவோ வி3 சிப் 1 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9300 என்கிற ஃபிளாக்ஷிப் சிப்செட்டுடன் இணைக்கப்ட்டுள்ளது. இதனுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.78 இன்ச் எல்டிபிஓ கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே உள்ளது. […]
கடந்த சில மாதங்களாக விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடைசியாக விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) ஸ்மார்ட்போனை சீனாவில் ரூ.30,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது. இப்போது, விவோ ஒய்36ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்றவற்றுடன் கூடிய விவோ ஒய்36ஐ (Vivo Y36i) ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த மே […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ, அதன் ஒய் சீரிஸில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்களை அமைதியாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) மற்றும் விவோ ஒய்36 (Vivo Y36) என்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. இதில் கடந்த மே மாதம் உலக சந்தையில் விவோ ஒய்36 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வெளியானது. ஆனால் இப்போது சீனாவில் 5ஜி வேரியண்ட் மட்டுமே ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தொடர்ந்து விவோ ஒய்100ஐ […]
Vivo Y100 5G : பட்ஜெட் விலையில் பல அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில், விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதே விவோ ஒய் 100 5ஜி (Vivo Y100 5G) போன் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இந்தியாவில் அறிமுகமானது. இப்போது இதே மாடல் இந்தியாவில் உள்ள ஒய் 100 5ஜி ஸ்மார்ட்போனை விட வித்தியாசமான வடிவமைப்பு, சிப்செட் மற்றும் பேட்டரி போன்றவற்றில் […]
விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனை அக்டோபர் 27ம் தேதி அதாவது நாளை சீனாவில் வெளியிட உள்ளது. இதே விவோ ஒய் 100 5ஜி (Vivo Y100 5G) போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இதே மாடலை சீனாவிலும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள ஒய் 100 5ஜி ஸ்மார்ட்போனை விட வித்தியாசமான வடிவமைப்பு, சிப்செட் மற்றும் பேட்டரி […]
Vivo Y200 5G: ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய புதிய விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ ஒய்100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது அதே ஒய் சீரிஸில் இந்த புதிய விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்பிளே விவோ ஒய்200 5ஜி ஆனது 2400 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ, ஒய் சீரிஸில் புதிய விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, அக்டோபர் 23ம் தேதி விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக விவோ ஒய்100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படமால் இருந்தது. ஆனால் இப்போது […]
Vivo Y33t & Y78t : ஒப்போ, ஹானர் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை போலவே விவோ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போனை இந்தியா, சீனா உட்பட உலக அளவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அதன் ஒய் சீரிஸில் இரண்டு மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் விவோ ஒய்33டி 4ஜி (Vivo Y33t 4G) மற்றும் விவோ ஒய்78டி (Vivo Y78t) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் எந்தவித அறிவிப்பும் இன்றி அமைதியாக […]
Vivo Y200 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ ஒய்100 (Vivo Y100) ஸ்மார்ட்போனை ரூ,21,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. அதைத்தொடர்ந்து, இந்த மாதம் விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக, கடந்த அக்-9ம் தேதி டீசர் ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியது. இதையடுத்து, போஸ்டர் ஒன்றை […]
விவோ நிறுவனம் அதன் விவோ Y100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதே வரிசையில் தற்போது புதிய விவோ Y200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. கடந்த அக்-9ம் தேதி இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் குறித்த டீசர் ஒன்றை விவோ வெளியிட்டது. அப்போது ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி தெரியவில்லை. ஆனால், தற்போது Y200 5ஜி ஆனது அடுத்த வாரம் இந்தியாவில் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ கடந்த சில மாதங்களாக புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் போட்டியிடும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி விவோ எக்ஸ் சீரிஸில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. விவோ எக்ஸ் போல்ட் பயனர்களிடையே வரவேற்பை பெற்றதையடுத்து விவோ நிறுவனம் அதன் அடுத்த படைப்பான விவோ எக்ஸ் ஃபோல்ட் 2 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டது. இந்த எக்ஸ் ஃபோல்ட் […]
விவோ நிறுவனம் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதன் வி29 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ என்ற இரண்டு மாடல்கள் உள்ளன. இதில் தற்போது ஹிமாலயன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் என்ற இரண்டு வண்ணங்களில் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வந்துள்ளது. விவோ வி29 ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டரில் உள்ளது. டிஸ்ப்ளே விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2800 × 1260 பிக்சல்கள் ரெசல்யூஷன் […]
கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ நிறுவனம் அதன் புதிய விவோ Y100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த விவோ நிறுவனம் தயாராக வருகிறது. அதன்படி புதிய விவோ Y200 (Vivo Y200) என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக டீசர் ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி தெரியவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் என்பது உறுதி […]
விவோ நிறுவனம், எந்தவித சட்டவிரோத பணபரிவர்த்தணையையும் செய்யவில்லை. என மறுத்துள்ளது விவோ நிறுவனம். விவோ நிறுவனம், சீனாவுடன் சட்டவிரோத பணிபுரிவர்தனையில் ஈடுப்பட்டதாக கூறி அதன் மீது, அமலாக்க துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் வழக்கு விசாரணையின் ஒரு படியாக, விவோ வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விவோ, எங்களது வங்கி கணக்குகளை முடக்கியது சட்டவிரோதமானது என கட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. விவோ நிறுவனம், இந்திய நிதி ஒருமைப்பாடு, ஸ்தத்திரத்துக்கு அதிகமாக பங்காற்றியுள்ளது. […]
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர் ஆகிறது டாடா குழுமம். ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2023 வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோவிடம் இருந்து ஒப்பந்தத்தை டாடா நிறுவனத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது. ஐபிஎல் 2022ஆம் வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்சர் விவோவிலிருந்து டாடாவிற்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று […]
சமீபத்தில் இந்திய, சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சீன பொருள்களை தடைசெய்ய வேண்டும் குரல் ஒங்க தொடங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சீனாவை தளமாகக் கொண்ட விவோ ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூ .2,199 கோடிக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் செய்தது. 13-வது ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 […]
பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியது, ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது, இதனால் கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் […]