ஆசியா அளவிலான டாப் 10 ஹீரோக்களில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலமாக பிரபாஸ் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவர் ஒரு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். மேலும், இவரது சம்பளம் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவியை விட அதிகம் ஆகியிருப்பதும் உண்மை. பாகுபலி படத்தின் மூலமாக இவரது படங்களின் வியாபார எல்லை மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இவர் தற்சமயம் ராதேசியாம், […]