போதை பொருள் விவகாரம் – ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன்!
போதை பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் போதை பொருள் தொடர்பான விசாரணை அதிரடியாக ...