பெங்களூரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது நெருங்கிய உறவினர் ஆதித்யா அல்வா சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கில் விவேக்கின் வீட்டையும் போலீசார் சோதனை செய்தனர். இன்று மதியம் 1 மணியளவில் பெங்களூரு போலீசார் சோதனை தொடங்கினர். ஆதித்யா அல்வா தலைமறைவாக உள்ள நிலையில் விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்யா இருக்கிறார் என்ற தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாரண்ட் பெற்ற பிறகுதான் ஆய்வு […]