அமெரிக்கா : இந்திய வம்சாவளியாளரும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான விவேக் ராமசாமி சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர் விவேக் ராமசாமியிடம், ” உங்களுடைய இந்து மதம் கிறிஸ்தவம் மதத்திற்கு எதிரான மதம் தானே” ? என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ராமசாமி அளித்த பதில் தான் தற்போதைய அமெரிக்கா மற்றும் இந்திய இணையதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த அவருக்கு விவேக் ராமசாமி அளித்த […]
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது துணை ஜனாதிபதி யார் என்பதற்கான சில பெயர்களை டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க உள்ள பெயர் பட்டியலில் இந்திய-அமெரிக்க பயோடெக் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமியும் உள்ளார் என முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஃபாக்ஸ் நியூஸ்(Fox News )டவுன் ஹால் நிகழ்ச்சியின் […]
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது சற்று வித்தியாசமாக இருக்கும். அங்கு உள்ள முக்கிய கட்சியானஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி மட்டுமே உள்ளது. இந்த இரு கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிப்பார்கள். அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உட்க்கட்சித் தேர்தல் நடத்தப்படும். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதனால் […]