வீரகவுண்டனூர் விவசாயி வீட்டில் 25,000, 35 பவுன் நகை திருட்டு வீரகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அரசகுமார் இவர் விவசாயம் செய்து வருகிறார் ,இவருடைய மனைவி திவ்யா மேலும் இவருடைய மாமியார் சுசீலா ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரு கின்ற னர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது மாமியார் சுசிலா வீட்டிற்கு அரசகுமார் சென்றுள்ளார். மேலும் நள்ளிரவு சுசிலா வீட்டு வராண்டாவில் உள்ளே இருந்து பெற்ற ஒரு பக்கம் கதவை பூட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்தார் […]