சுதா கொங்கரா : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுதா கொங்கரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “நான் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளேன், எனவே எனக்கு வரலாற்று உண்மைகள் எப்போதும் ஆவலுக்குரியவை. அப்படி நான் படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு முறை என் ஆசிரியர் சாவர்க்கரைப் பற்றிய ஒரு கதையைப் சொன்னார். சாவர்க்கர் ஒரு மிகப் பெரிய தலைவர் என்றும் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவர் என்றும் கூறினார். அவர் தனது மனைவியுடன் திருமணம் முடிந்த […]