பொதுவாகவே பெண்கள் தங்களது முகம் அழகாக பளபளப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் அதற்காக செயற்கையான கிரீம்களை உபயோகித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வதை விட இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரங்களாகிய சில முக்கியமான பொருட்களை வைத்து எவ்வாறு இயற்கை அழகை அடையலாம் என்பது குறித்து இன்று பார்க்கலாம். இயற்கையான முக அழகு பெற முதலில் குளிர்ச்சி தன்மையுடைய கற்றாழை நமது முகத்துக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் கற்றாழை தடவி […]