சிறகடிக்க ஆசை சீரியல் -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய விருவிருப்பான காட்சிகளை இங்கே காணலாம். மனோஜ் கடையில் கறிக்கடை மணி ; மீனா கிட்ட தப்பிச்சு கறி கடை மணி மனோஜோட கடைக்கு போறாரு .மனோஜ் அப்பதான் டீலரை பார்க்க போறேன்னு கிளம்பிடுகிறார். இப்போ வித்யாவும் ரோஹினியும் கறி கடை மணியை பார்த்துட்டு ஷாக் ஆயிடறாங்க. கறி கடை மணியும் அந்த பூக்கற்ற பாப்பா என்னைய பார்த்துருச்சு நான் தப்பிச்சு வந்துட்டேன் […]
`தடம்’ படத்தின் வாயிலாகப் பலரின் பாராட்டையும் பெற்ற வித்யா. ‘தடம்’ படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி வித்யா பிரதீப் கூறியுள்ளார். தடம் படம் அருண்விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வித்யா பிரதீப், மலர்விழி கேரக்டேரில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து அவர் கூறுகையில், என் நடிப்பிற்கான முழு அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்காதா எனப் பல நாள்கள் எதிர்பார்த்த நாட்கள் உண்டு என்று கூறியுள்ளார். மேலும், நாயகி […]