சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வைட்டமின்கள் முக்கியம். வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும். வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு அமைப்பு, செல் செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. வைட்டமின் ஈ தோலில் ஏற்படும் புற ஊதா கதிர்வீச்சைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதற்கும், அல்சைமர் நோயின் லேசான மற்றும் மிதமான வளர்ச்சியைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் ஈ இரத்த நாளங்களை […]
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த 5 வைட்டமின்களும் மிகவும் அவசியம். பெற்றோர்களை பொறுத்தவரையில், தங்களது குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது, வைட்டமின்கள் தான். குழந்தைகளுக்கு நாம் வைட்டமின் நிறைந்த உணவுகளை சரியாக கொடுக்காத பட்சத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூசும்.தற்போது இந்த பதிவில், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு எந்தெந்த வைட்டமின்கள் மிகவும் அவசியம் என்பது பற்றி பார்ப்போம். வைட்டமின் ஏ முருங்கைக்கீரை, காய்கறிங்கள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் […]