குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த 5 வைட்டமின்களும் மிகவும் அவசியம். பெற்றோர்களை பொறுத்தவரையில், தங்களது குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது, வைட்டமின்கள் தான். குழந்தைகளுக்கு நாம் வைட்டமின் நிறைந்த உணவுகளை சரியாக கொடுக்காத பட்சத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூசும்.தற்போது இந்த பதிவில், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு எந்தெந்த வைட்டமின்கள் மிகவும் அவசியம் என்பது பற்றி பார்ப்போம். வைட்டமின் ஏ முருங்கைக்கீரை, காய்கறிங்கள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் […]
நவீன வாழ்க்கை முறையே மனஉளைச்சல், உடல் பருமன், போன்றவை ஏற்பட காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைபயிற்சி இல்லாததும் இதற்கு ஒரு காரணம். நடப்பதை தவிர்த்து இருசக்கர வாகனங்கள், பஸ்களில் பயணிப்பது, படிகளில் ஏறுவதை விட்டு லிப்ட்களில் செல்வது அனைவரின் வாடிக்கையாகிவிட்டது. உடலில் கலோரி சத்து அதிகமாக சேரும் போது நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் ஏற்பட்கின்றன. உலகளவில் வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட சோம்பேறிகள் ஆய்வு பட்டியலில் இந்தியா 39-வது […]
டெல்லியில் 88 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அஸ்ஸோசாம் சுகாதாரக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வைட்டமின் டி குறைபாட்டால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு எலும்பு மெலிவு மற்றும் எலும்புப் புரை நோய் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 88 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கு காரணம் அவர்கள் சூரிய ஒளி படாமல், ஏ.சி.யிலேயே வாழ்வதால் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் இரு முறை சுமார் 30 நிமிடம் சூரிய […]