Tag: VITAMIN C

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த 5 வைட்டமின்களும் மிகவும் அவசியம்!

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த 5 வைட்டமின்களும் மிகவும் அவசியம். பெற்றோர்களை பொறுத்தவரையில், தங்களது குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது, வைட்டமின்கள் தான். குழந்தைகளுக்கு நாம் வைட்டமின் நிறைந்த உணவுகளை சரியாக கொடுக்காத பட்சத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூசும்.தற்போது இந்த பதிவில், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு எந்தெந்த வைட்டமின்கள் மிகவும் அவசியம் என்பது பற்றி பார்ப்போம். வைட்டமின் ஏ முருங்கைக்கீரை,  காய்கறிங்கள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் […]

babygrowth 5 Min Read
Default Image

உங்களுக்கு தொப்பை வைக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம்! இனிமேல் இதை பண்ணாதீங்க!

இன்றைய நாகரீகமான உலகில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாகரீகம் என்கின்ற பெயரில் இன்று நமது தமிழ் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. மேலை நாட்டு உணவுகளை உண்பது தான் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக தெரிகிறது. ஆனால், மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட்புட் வகை உணவுகள் அனைத்துமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. மாறாக நமது உடலில் பல தீய விளைவுகளை […]

health 3 Min Read
Default Image

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்..,

முள்ளங்கி எப்போதும், எங்கும் மிக எளிதாக கிடைக்க கூடியது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி ஆகும். விலையும் மலிவாக கிடைக்கும். இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது. எனவே உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுதலாம். இதில் உள்ளசத்துக்கள் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மஞ்சள் காமாலை வராமலும், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. வைட்டமின் சி முள்ளங்கியில்  அதிகமாக உள்ளது. முள்ளங்கி மட்டுமல்லாமல் அதன்  இலைகளும் மருத்துவ மகத்துவம் […]

Food 5 Min Read
Default Image