Tag: viswasamfirstlook

முறுக்கு மீசையுடன் பட்டைய கிளப்பிய..! விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’ இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  இதில் படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

#Ajith 2 Min Read
Default Image

விஸ்வாசம் விருவிரு..பர்ஸ்ட் லுக்….!! வெளியான தகவல்..!

அஜித் தற்போது `விஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக திலீப் சுப்பராயன் தலைமையிலான சண்டை பயிற்சியாளர்கள் ஐதராபாத்தில் முகமாமிட்டுள்ளனர். சமீபத்தில் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும், கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் […]

#Ajith 3 Min Read
Default Image