மூன்று மாதங்களுக்கு பிறகு செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத ஆனந்த், சென்னை திரும்பவுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற பன்டேஸ்லிகோ செஸ் தொடரில் பங்கேற்க விஸ்வநாத ஆனந்த் சென்றார். அங்கு போட்டிகள் முடிந்த பின் அவர் இந்தியா புறப்பட இருந்தார். ஆனால் அந்த சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெர்மனியிழும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், அவர் இந்தியா வரமுடியாமல் ஜெர்மனியிலே சிக்கினார். தற்பொழுது […]
ஜெர்மனியில் செஸ் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பொதுமுடக்கத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி நாட்டில் பண்டஸ்லீகா செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மன் சென்றார். அதன் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிரம் அடைந்தது. பொதுமுடக்கத்தால் ஐரோப்பிய நாடுகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் […]
உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் சௌதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முன்னனி செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வென்றுள்ளார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தும், பெட்டோசோவும் மோதினர். இதில் 2-1 என்கிற கணக்கில் விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார். இந்த வெற்றி பற்றி கூறும்போது, ஆனந்த், ‘இது ஒரு அற்புதமான ஆச்சர்யம்’ என தெரிவித்துள்ளார். source : dinasuvadu.com