RIP Visveshwara Rao: பிரபல நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். சமீப காலமாக தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்த உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே இரண்டு தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26-ல் நடிகர் சேசு, மார்ச் 29 -ல் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தனர். இன்று காலை நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 62 வயதான இவர் கடந்த சில நாட்களாக […]