அஜித்தின் விஸ்வாசம் படத்தின் உண்மை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.இதனை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இதில் அஜித்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆம் அஜித்தின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் ஒன்றாகும். இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் […]