Tag: #Visu

2 பட லாபத்தை ஒரே படத்தில் கொடுத்த இயக்குனர் விசு.! ஏவிஎமின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ சீக்ரெட்ஸ்….

இயக்குனர் விசு இயக்கத்தில் கடந்த 1986 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சம்சாரம் அது மின்சாரம்”. இந்த திரைப்படத்தில் விசு ,சந்திரசேகர், லட்சுமி, கிஷ்மு, ரகுவரன், டெல்லி கணேஷ், இளவரசி  உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் […]

#Ananthasuresh 6 Min Read
Samsaram Adhu Minsaram

பரபரப்பான சூழலில் மரணமடைந்த “சம்சாரம் அது மின்சாரம்” பட இயக்குனர்!

நடிகர் விசு தயாரிப்பாளர், இயக்குனர், கதையாசிரியர் மற்றும் வசனகர்த்தா என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வந்தார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.   இந்நிலையில், கடந்த சில காலங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இவர் இன்று மாலை 5:30 மணியளவில் காலமானார். இவரது மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான தாக்கத்தை […]

#Death 2 Min Read
Default Image