டெல்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். டெல்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்கள் கண்காட்சி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது கௌஷல் கோ காம் என்ற கைவினை உற்பத்தி நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற்று […]
இந்தியாவுக்கு வருகை தந்த மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட். பிரான்ஸ் நாட்டில் உள்ள நகர நாடான மொனாக்கோவின் இளவரசர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர் வருகை இருநாட்டு உறவை பலப்படுத்தும் என்று சொல்லபடுகின்றது.இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இளவரசர் ஆல்பர்ட் நேற்று டெல்லிக்கு வந்தடைந்தார். இவரின் வருகையை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , மத்திய பாதுகாப்பு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும்ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமேதி தொகுதிக்கு இன்று ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வருகை புரிகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இன்று அரசு சார்பில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொள்ள இருக்கின்றார்.அதே போல இன்று ராகுல் காந்தியும், தன் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். லக்னோ விமான நிலையத்தில் அடுத்தடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், காங்கிரஸ், பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.