உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தடைந்தார். இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, அண்டனி பிளிங்கன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமெரிக்கா, இந்தியா என இரு நாட்டின் உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து முக்கிய தலைவர்களை கொண்ட […]