Tag: Visithiran

தமிழில் ஒரு கலைஞரும் என்னை வாழ்த்தவில்லை.! – மேடையில் வருத்தப்பட்ட ஆர்.கே.சுரேஷ்.!

இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விசித்திரன்”. இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம், மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஜோசப்’  படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது. மேலும் படம் 45 சர்வதேச விருதைகளையும் பெற்றது. இந்நிலையில், […]

- 3 Min Read
Default Image

அஜித் பிறந்தநாள் அன்று டிரைலர்.? நண்பனுக்காக களமிறங்கும் மக்கள் செல்வன்.!

வரும் மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமார் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள், வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அஜீத்தின் தீவிர ரசிகரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான, ஆர்.கே.சுரேஷ். அவர் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மது ஷாலினி, ஷம்னா காசிம், […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

“விசித்திரன்” திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நடிகர் சூர்யா..!

நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில் இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள விசித்திரன் திரைப்படத்தின் ட்ரைலரை தற்போது நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாகராஜன், மாளவிகா, பலர் நடிப்பில் வெளியான மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜோசப் இந்த படத்தை தற்போது தமிழ் ரீமேக் உரிமையை ஆர்கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார். இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தை இயக்குனர் எம் […]

DirectorBala 3 Min Read
Default Image