மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார்.இந்நிலையில் கோவிலுக்கு வருகைதந்த ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் யானை செங்கமாவுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்ற ஆளுநர், சன்னதி சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த தீட்சிதர்கள் அவருக்கு கோவில் வரலாறு குறித்து விளக்கினர்.இதில் தமிழக அமைச்சர் காமராஜ் மற்றும் […]