Tag: Vishwanathan

கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார்! ஐபிஎல் வீரர் உட்பட மேலும் ஒருவர் கைது

சூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமியர் லீக்  போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இந்த புகாரை அடுத்து மேலும் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெல்லாரி டஸ்கர்ஸ் (Ballari Tuskers) அணி வீரர்களான அப்ரர் காசி (Abrar Kazi) மற்றும் அந்த அணியின் கேப்டன் சிஎம் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஎம் கவுதம் ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக விளையாடி […]

#Cricket 3 Min Read
Default Image

சந்தியாவின் தலையை கண்டுபிடிப்போம்….ஆணையர் விஸ்வநாதன் உறுதி….!!

சென்னையில் வசித்த தூத்துக்குடியை சேந்த சந்தியா என்ற சின்னத்திரை நடிகையை அவரது கணவர் இயக்குநர் பாலகிருஷ்ணன் துண்டுதுண்டாக வெட்டி கொடூரமாக கொலைசெய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் தூண்டுதுண்டாக வெட்ட பட்ட உடல்பாகங்களில் தலை மற்றும் இடுப்பு பகுதியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் , துணை நடிகை சந்தியாவின் தலையை எப்படியும் கண்டுபிடித்து விடுவோமென சென்னை காவல் நிலைய ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் நடிகை சந்தியாவின் தலையை தேடும் பணி […]

#Chennai 2 Min Read
Default Image