சென்னை : வாரணாசி ஞானவாபி மசூதி இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என ஆசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரச்சாரத்தில் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. பாஜக ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போல வாரணாசியில் மசூதி உள்ள இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். அயோத்தியில் பாபர் […]