முதல்வர் பழனிச்சாமியை காவல் ஆணையர் விஸ்வநாதன் திடீர் சந்தித்து நடந்துள்ளது. முதல்வர் பழனிசாமியை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்து பேசினார்.கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்து பேசினார். சந்திப்பு குறித்து அதிகார தகவல் எதுவும் வெளியிடவில்லை மேலும் இச்சந்திப்பு திடீரென நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU