தமிழ் சினிமாவில் இப்போது லியோ திரைப்படம் lcu-வில் வருகிறதா அல்லது படம் தனியாக நடக்கும் ஒரு கேங்ஸ்டார் படமா என்ற கேள்வியும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் LCU-வில் தான் வருகிறது. எனவே, இனிமேல் அவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக இந்த LCU-வில் தான் வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், லியோ திரைப்படத்தில் நடிகர் […]