விஷ்ணுபதி புண்ணிய காலம்– விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் சிறப்புகளும் இந்த ஆண்டு வரும் தேதி பற்றி இப்பதிவில் காணலாம். விஷ்ணுபதி புண்ணிய காலம் என்றால் என்ன? ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு பெற்றதோ அதேபோல் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலமும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும். இந்த புண்ணிய காலம் ஒருசில தமிழ் மாதப் பிறப்பின் முதல் நாளே வரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் புண்ணிய காலமாகும் . இப்படி வருடத்திற்கு நான்கு […]