தனது திருமண வீடியோவை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து அவரை இரண்டாவதாக கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களதை திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எளிமையாக நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு […]