Tag: vishnu vardhan

ஹீரோவாகும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் மருமகன்.!இயக்குவது இந்த ஹிட் பட இயக்குனராமே.?

மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தனது மருமகனான ஆகாஷை வைத்து படமொன்றை தயாரிக்க உள்ளதாகவும்,அதனை விஷ்ணு வர்தன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது.இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ தனது மருமகனை ஹீரோவாக்க முயன்று வருவதாக தகவல்கள் ஏற்கனவே […]

#Akash 3 Min Read
Default Image

தல ரசிகர்கள் கொண்டாட ரெடியா.? மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் ‘பில்லா’.!

அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மார்ச் 5-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழு கொடுக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் அப்டேட் கேட்டு வருகிறார்கள். வலிமை அப்டேட் வரவில்லை என்றாலும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியாகி அஜித் […]

BILLA 4 Min Read
Default Image