தற்போதைய சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்களை அவர்களுக்கு முதலில் அறிவிப்பது சமூக வலைத் தளங்களில் தான். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர் விஷ்ணு மஞ்சு மிக சந்தோசமாக உள்ளார்.காரணம் அவர் மனைவி விரானிகா கர்ப்பமாக உள்ளார். இந்த மகிழ்ச்சி யான செய்தியை தனது ட்விட்டரில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அப்புகைப் படத்தில் விஷ்ணு தன் மனைவி வயிற்றில் கை வைத்து மனைவி விரானிகா கர்ப்பமாக இருப்பதை கூறி உள்ளார்.ஏற்கனவே இவர்களுக்கு […]