Tag: VishalK

மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!

நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது… அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:                              

#Anjali 1 Min Read
Default Image

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு தடை..?? – நீதிமன்றம் மறுப்பு 

  நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Anjali 2 Min Read
Default Image