நடிகர் விஷாலுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டி அவர்களின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டிக்கும் மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர் இவர்களது திருமணம் ஆனது ,அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவர்களுக்குள் என்ன ஆனது என்று தெரியவில்லை ,அனுஷா அல்லா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த போட்டோக்களை நீக்கியுள்ளார். இவர் எதற்காக விஷாலுடன் எடுத்துக்கொண்ட […]