பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த சமயத்தில் அந்த பகுதியில் வந்த 2 நபர்கள் அந்த மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, உடனடியாக இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் இந்த சம்பவத்தில் […]