Tag: vishal health

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு விஷாலுக்கு” என பதறிப்போனார்கள். அதாவது, மதகஜ ராஜா படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, நடிகருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டார் என்றும் இணையத்தில் பரவியது. மேலும், விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

#Santhanam 5 Min Read
vishal

ஐயோ விஷாலுக்கு என்னாச்சு? மேடையில் நடுங்கியதால் ரசிகர்கள் கவலை!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், விஷால், சுந்தர் சி, குஷ்பூ, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். விழாவில் பேசிய விஷால் பேசவே முடியாமல் கை […]

#Santhanam 5 Min Read
vishal health