மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள ஒரு  ரசாயன ஆலையில் இன்று அதிகாலை ரசாயன வாயு கசிவினால் சுமார் 1000 பேர் வரை பலர் மூச்சுதிணறல், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டிணத்திற்கு சென்றார்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி நலம் விசாரித்தார். இதற்கிடையே, விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடியும் , சிகிக்சை பெறுவோருக்கு  ரூ.1 … Read more

ஆந்திர விஷவாயு விபத்து – தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

ஆந்திர விஷவாயு விபத்து குறித்து  தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் நாடே முடங்கியுள்ளது .ஒரு புறம் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் மறுபுறம் ஆந்திராவில் சோகமான நிகழ்வு ஓன்று அரங்கேறியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது.இதனால் அந்த தொழிற்சாலை அமைத்துள்ள பகுதிகளில் இருந்த மக்கள் மூச்சுத்திணறி கூட்டம் … Read more