புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி செய்து வந்த டாக்டர் வி.சாந்தா அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களது இழப்பு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும் சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரது இழப்பிற்கு பலரும் […]