சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகனின் பாஸ்போர்ட் திருட்டு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், விசாகன் வெளிநாடுகளிலும், தனது தொழிலை செய்து வந்தார். இதனால், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதுண்டு. இந்நிலையில், சவுந்தர்யா மற்றும் விசாகன் இருவரும் எமிரேட்ஸ் விமானத்தில் லண்டனுக்கு சென்றுள்ளனர். விசாகன் தனது பாஸ்போட் மற்றும் அமெரிக்க டாலர்களை தனியாக ஒரு பையில் வைத்துள்ளனர். அந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த விசாகன், […]