சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று. இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் […]
சீனாவில் பருவகால சுவாச நோய் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில், முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின. இதனால் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தொற்று நோய்க்குப் பிறகு சுற்றுலாவுக்கு […]
இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா வேண்டாம் என்று இலங்கை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் உடன் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சோதனை முயற்சியை இலங்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்தியா, சீனா, ரஷ்யா, […]
போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மோசடியை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும், பாஸ்போர்ட், விசா போன்ற பயண ஆவணங்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வந்த போலி விசா மோசடியை டெல்லி போலீசார் முறியடித்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு நாடுகளின் 19 போலி பாஸ்போர்ட்கள், 26 போலி விசாக்கள் மற்றும் 165க்கும் மேற்பட்ட குடியேற்ற முத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் விசா காலாவதியான பிறகு நாட்டில் வசித்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 54,576 ஆகவும், 2020 இல் 40,239 ஆகவும் இருந்தது. விசா காலாவதியான பிறகு இந்தியாவில் தங்கினால் அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மீண்டும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் விசா காலாவதியான பிறகு தங்கியிருந்தால் முதல் 15 நாட்களில் அபராதம் இல்லை, 16 நாட்கள் முதல் 30 நாட்கள் […]
பஞ்சாப்பில் உள்ள தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சீன பொறியாளர்கள் அதிக அளவில் தேவைப்பட்டதாக கூறும் நிலையில், 250-க்கும் அதிகமான சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு,நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் […]
சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவிப்பு. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று தங்களது படிப்பை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏப்ரல் 20ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து […]
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா,கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.இதனிடையே,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.இதனைத் தொடர்ந்து,போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. ஆனால்,10 வது நாளாக இன்று மீண்டும் போரை ரஷ்யா […]
உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு. ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், தனது நாட்டைக் காப்பாற்றக் முடிந்தவரை கடுமையாகப் போராடி வருகிறது. ஐந்தாவது நாளாக தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரஷ்ய […]
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்1பி விசாவிற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக அமெரிக்கக் குடியேற்ற துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தற்காலிகமாக வேலைகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் போது வழங்கப்படக்கூடிய விசா தான் எச்-1 பி. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணி புரியக்கூடிய பிற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா எச்-1 பி மற்றும் எச்-4 ஆகிய […]
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தம். கடந்த ஒரு அஆண்டிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், மக்களை […]
நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தக்கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பொது ஊரங்கினை நாடு முழுவதும் அமல்படுத்தியது.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு 6 மாதக் காலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதில் சில தளர்வுகளை மத்திய அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச பயணிகள் இந்தியாவில் நுழைய மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் இதில் கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தியுள்ளது. அதன்படி, மின்னனு விசா, சுற்றுலா […]
புதிய விசா விதிமுறைகள் விரைவில் அமெரிக்காவில் நடைமுறைக்கு வரக்கூடும் என டிரம்ப் நிர்வாகம் இதற்கான புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை மேற்கோளிட்டு புதிய அறிவுறுத்தல்களின் கீழ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விசாவிற்கு டிரம்ப் நிர்வாகம் நேற்று காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சீனாவின் குடிமக்களாக இருப்பவர்கள் இந்த மூன்று விசாக்கள் மூலம் அதிக லாபம் பெற்றுள்ளனர். தற்போதுள்ள விசா விதிகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அதனால்தான் புதிய விதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. முன்பு […]
ஜூலை -31 ம் தேதி விசாக்கள் காலாவதியாகவிருந்த இந்தியர்களுக்கு சில நிவாரணங்களாக ஆகஸ்ட்- 31 வரை நீட்டிக்கபட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் அரசாங்கம் கடந்த புதன்கிழமை விசா நீட்டிப்பை ஆகஸ்ட்- 31 வரை வழங்கியது அதாவது இன்று வரை. தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய அல்லாத குடிமக்களுக்கு பல்வேறு நாடுகளில் பயணத் தடை காரணமாக இந்தியாவிலும் பிற இடங்களிலும் தங்கள் இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் ஜூலை -31 ம் தேதி விசாக்கள் […]
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடு ரத்து என அறிவிவிக்கப்ட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 6 ம் தேதி டிரம்ப் அரசு வெளியிட்ட புதிய விசா உத்தரவுப்படி, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக் […]
இந்தியாவில் வரும் ஜூலை 6 முதல் யுஏஇ மற்றும் 9 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது . கடந்த திங்களன்று, நாட்டின் […]
ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து வரும் வெளிநாட்டவர்களின் விசா காலம் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்தான விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை ஆகியவை இயங்கவில்லை. இதனால் பலர் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படி சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருபவர்களை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து […]
தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். இந்நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் உள்ள சிலர் தங்களது சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியுள்ளனர். சுற்றுலா விசா மூலம் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8 பேர் ராமநாதபுரத்தில் தங்கி கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மொத்தம் 11 பேர். இவர்களில் 4 பெண்கள். இந்தோனேசியாவை சேர்த்த 8 பேர் உற்பட மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தலைக்கவசம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியம் என்று எவ்வளவு தான் சொன்னாலும் யாரும் அதை கண்டுகொள்வதே இல்லை. இதற்கான நடவடிக்கைகளாக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஒன்றும் நடைமுறை நிலையில் சரிப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது நாகை மாவட்டத்தில் தலைக்கவசம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டு செல்பவர்களுக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளவர்கள் உத்தரவை மீறி வெளியே சுற்றினால் அவர்களுக்கான பாஸ்போர்ட் […]
தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும் ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் விசா தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஆண்டு கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் பரவி தொடர்ந்து தினமும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் […]