கிராமத்து பின்னணியைக் கொண்ட விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தைத் தயாரித்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, அதிதி சங்கர் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், ஆர்.கே.சுரேஷ், சூரியும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு முத்தையா- கார்த்தி கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் விருமன் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்பு இருந்தது. கிராமத்து கதையில் […]