Tag: viruchaga rasi

இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குகிறது..!!!

இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், விற்பனை அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

astrology 2 Min Read
Default Image

இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குகிறது..!!!

இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! யோசித்து செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். வீண்விரயம் உண்டு. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். பயணங்களைத் தள்ளி வைக்கும் எண்ணம் உருவாகும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….

astrology 1 Min Read
Default Image

இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குகிறது..!!!

இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்

astrology 1 Min Read
Default Image