பல தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனமும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இதுவரை வெற்றியடைந்து தான் உள்ளது. சோதனை முறையில், யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் தனது விண்வெளி பயணத்தை தொடங்கினார். இந்த விண்வெளி பயணத்தில், ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை […]