சென்னை- குழந்தை பராமரிப்பு முறையில் ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் பற்றியும் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் எது என்பதைப் பற்றியும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் ; பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஆயில் மசாஜ் செய்வதால் குழந்தைகளுக்கு தசைகள் ரிலாக்ஸ் ஆகி நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கவும் […]