Tag: virendersehwag

சச்சினின் வாழ்த்து…சேவாக்கின் பதில்…ரன்களால் பேசும் சிசியர்கள்..!!

இந்திய முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாகின் 40வது பிறந்த தினத்தன்று பலரும் சேவாகுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர், ஹர்பஜன் சிங், சேவாகை தங்கள் கால ரிச்சர்ட்ஸ் என்று புகழாரம் சூட்டினார், ஆனாலும் சேவாகின் லட்சிய ஆளுமை, கதாநாயக வீரர் சச்சின் வாழ்த்து கிடைப்பது போலாகுமா?ஆகவே சச்சின் ட்வீட்டில் ருசிகரமாகப் பதிவிட, அதை விஞ்சும் வகையில் சேவாக் பதில் ருசிகர ட்வீட் பதிவிட்டுள்ளார். சச்சின், சேவாகுடன் தான் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு தன் ட்வீட்டில்  “141.211416441116464; இது ஜிபிஎஸ் […]

#Cricket 3 Min Read
Default Image

பிறந்தநாள் கொண்டாட்டம்…வாழ்த்து மழையில் நனைந்த வீறு …!!

அதிரடி தொடக்க வீரரும், பல்வேறு சாதனைகள் செய்தவருமான வீரேந்திர சேவாகிற்கு இன்று 40-வது பிறந்தநாளாகும். மேற்கிந்தியத்தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சார்ட்ஸுடன் ஒப்பிட்டு சேவாக்கை வாழ்த்தியுள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் அதிரடி தொடக்கத்துக்கு பெயர் பெற்றவரும், சச்சினின் பிரதி என வர்ணிக்கப்படும் வீரேந்திர சேவாக்கிற்கு இன்று 40-வது பிறந்தநாளாகும். டெல்லி நஜாப்கார்கின் நவாப்(சேவாக் பிறந்தஇடம்) என்று அழைக்கப்படும் சேவாக் தனது அதிரடியான பேட்டிங்கால் உலக அணிகளை மிரட்டினார் என்றால் மிகையில்லை. 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய […]

#Cricket 6 Min Read
Default Image

பாகிஸ்தானிலும் சச்சின் இருக்கிறார் சேவாக் விளக்கம் ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தொடரின் போது, மொத்த அணியும் ஷாகித் அப்ரீடி குறித்து தான் பேசியது. அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அப்ரீடியின் விளையாட்டு குறித்தும் அவரின் அணுகுமுறை குறித்து விவாதித்தனர். அவர் தான், பாகிஸ்தானின் சச்சின் டெண்டுல்கர் போல […]

#Cricket 3 Min Read
Default Image

"நான் அவர் பந்தை அடிக்க பயந்தேன்" மனம் திறந்த சேவாக் ..!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தான் கிரிக்கெட் விளையாடியபோது, யாருடைய பந்துவீச்சுக்குப் பயந்தேன் என்பதைத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் என்று ராசிகர்களால் பேசப்பட்டவர் இந்திய  அணியின் முன்னாள்  தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக். எதிராணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் வெளுத்து வாங்கும் வல்லமை படைத்தவர் வீரேந்திர சேவாக். இன்று சமூக வலைதளத்தின்  லைவ் சாட் வாயிலாக இன்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து  ரசிகர்களுடன் உரையாடிய சேவாக். அப்போது, ரசிகர்களிடம் நான் ஒரு பந்துவீச்சாளரின் பந்துகளை கண்டு பயந்துள்ளேன் என்றார்.தொடர்ந்து பேசும் […]

#Cricket 4 Min Read
Default Image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சேவாக்…!

  நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இவரது நடிப்பில் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சில படங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தவைகளாக இருக்கும்.மேலும் அவருக்கு பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகராக உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் ,இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான விரேந்தர […]

#Cricket 3 Min Read
Default Image