பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவர் செயல்பட்டு வந்தார். அவர் கேப்டனாக இருந்த அந்த ஆண்டில் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டார். அந்த சமயம் தான், பல விஷயங்களால் சேவாக் செய்த மோசமான செயல்களால் கிளன் மேக்ஸ்வெல் கடுமையான வேதனையைச் சந்தித்துள்ளார். அப்போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து கிளன் மேக்ஸ்வெல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து […]
IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் […]
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை […]
2023 ஐசிசி உலகக்கோப்பை நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இந்த இரு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 நாளை தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை முதல் போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில், வீரேந்திர சேவாக் கிரிக்பஸ்க்கு […]
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின் இறுதி லீக் ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய போதிலும்,மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். மிதாலி ராஜ் தலைமையிலான அணிக்கு இது மிகவும் அருகாமையில் இருந்தது, ஆனால் இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கிடையில், முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.அது வெறும் நோ பால் அல்ல,இந்தியாவின் இன்றைய ஆட்டத்தை இழந்துள்ளது.ஆனால் சில […]
இலங்கையை இரண்டாவது சரம் கொண்ட (பி டீம்) இந்திய அணி எதிர்கொள்ளும் என்று கூறிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா,கருத்துக்கு வீரேந்தர் சேவாக் பதிலடி கொடுத்துள்ளார். இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா, வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் இலங்கையை இரண்டாவது சரம் கொண்ட இந்திய அணி எதிர்கொள்ளும் என்றும்,தனது வழக்கமான கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்கள் இல்லாத ஒரு இந்திய அணியுடன் ஒரு தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியமானது ஒப்புக்கொண்டதற்காக கோபப்பட்டதாகவும் கூறியிருந்தார்.ஏனென்றால்,விராட் கோலி, […]
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆமை வேகத்தில் வார்னர் ஆடியது தான் தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அந்த படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு […]
ரிஷப் பண்டுக்கு நான் 5 மார்க் கூட கொடுக்க மாட்டேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் […]
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியத. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது, சூப்பர் ஓவரில் […]
கேப்டன் தான் அணி வீரர்களை பிரஷர் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியத. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]
இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார். ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று முன் தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]
நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அமித் மிஸ்ராவை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் அடித்து […]
கிறிஸ் மோரிஸை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் […]
டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் போது பாடல் பாடி கொண்டே அடிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார். பேட்டிங்காக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பாடலைப் பாடுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் நடந்த ஒரு டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் […]
இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , விக்கெட் கீப்பருமான தல தோனியின் பிறந்த நாளை ட்விட்டரில் ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தல தோனிக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் தல தோனிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டரில் வித்தியாசமான முறையில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில் “உலகில் மொத்தம் 7 கண்டங்கள், வாரத்திற்கு 7 நாட்கள், வானவில்லுக்கு […]