இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஜோ ரூட்டிற்கு உதவி செய்த இந்திய கேப்டன் விராட் கோலி. கடந்த 2015-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய – தென்னாப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அப்போது, தென்னாபிரிக்கா வீரர் டு.பிளெசிஸ் அதிரடியாக விளையாடி வந்த அவர், சிக்ஸர் அடிக்க முன்றபோது, திடீரென சறுக்கி கீழே விழுந்தார். பின்னர் தசை பிடிப்பில் தவித்த அவருக்கு இந்திய அணி கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி விரைந்து முதல் […]
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலி தனது முதலிடத்தை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றியுள்ளாா். டெஸ்ட் தரவரிசையில் நம்பா் ஒன் பேட்ஸ்மேனாக பல மாதங்களாக கோலி நீடித்து இருந்தார். இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் விராட் கோலி தனது முதலிடத்தை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அதிரடி வீரா் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் 911 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளாா். […]
இந்திய அணி வீரர் பூம்ராவை குழந்தை பந்துவீச்சாளர் என்று அப்துல் ரசாக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி குறித்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் -ரவுண்டராக வர்ணிக்கப்படுபவர் அப்துல் ரசாக்.இவர் பாகிஸ்தான் அணியின் இவர் கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த 2013 -ஆம் ஆண்டு விளையாடினார். இந்த போட்டிதான் இவரது கடைசி சர்வதேச போட்டி ஆகும். இவர் கடந்த சில நாட்களுக்கு […]
உலக கோப்பை டி-20 போட்டி 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. வேகப்பந்து வீச்சிற்கு இன்னும் ஒரு வீரர் மட்டும் தேவைப்படுகிறார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 7 வது உலக கோப்பை டி-20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 8 ஆம் தொடங்கும் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்காக உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி டி-20 போட்டிகளில் […]