இந்திய அணியில் கேப்டனான “கிங் கோலி”, நேற்று தனது 32 ஆம் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில், நேற்று அவரது பிறந்த நாளை அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவரது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உட்பட மற்றவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனை, துபாயில் விராட்டின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், ஒரு கிளிப்பில் விராட் தனது […]